
அமரர் முருகேசு பாரதிதாசன்
(செல்வம்)
வயது 61
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
செல்வம் அண்ணாவுடன் பழகிய நாட்கள் இனிமையானவை, அவரின் ஆத்மா சாந்தியடையவும் அவரின் உறவுகளின் இதயங்கள் ஆறுதல் அடையவும் இறைவனை வேண்டுகிறோம்.
Write Tribute
Hallo விமலா அக்கா மற்றும் சுமதி(சத்தி), நளினி(அஜந்தா), Ben, விக்னா உங்கள் அன்புத் தந்தை செல்வம் அண்ணா காலமானா செய்தி அறிந்து துயர்உற்ரோம். " உங்கள் அன்புத் தந்தை செல்வம் அண்ணா உடல்நலக் குறைவால்...