Clicky

பிறப்பு 22 FEB 1959
இறப்பு 09 NOV 2020
அமரர் முருகேசு பாரதிதாசன் (செல்வம்)
வயது 61
அமரர் முருகேசு பாரதிதாசன் 1959 - 2020 அராலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 13 NOV 2020 Germany

Hallo விமலா அக்கா மற்றும் சுமதி(சத்தி), நளினி(அஜந்தா), Ben, விக்னா உங்கள் அன்புத் தந்தை செல்வம் அண்ணா காலமானா செய்தி அறிந்து துயர்உற்ரோம். " உங்கள் அன்புத் தந்தை செல்வம் அண்ணா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நாம் மிகுந்த துயரம் அடைந்தோம். இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ளது , இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் காலம் ஆறுதல் அளிக்க வேண்டும். காலம் வலியை ஆற்றுகின்றது என்பது உண்மையே, எமது வாழ்வின் முக்கியமான ஒவ்வொரு கணங்களிலும் அவரது, நினைவு வந்து போகின்றது. அவரின் வாழ்வின் இனியநினைவுகளுடன் நாம் என்றும்பயனிப்போம். தந்தைஇழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேம். அன்புடன் வாணி & பத்மன் Germany , OLPE

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 10 Nov, 2020
நன்றி நவிலல் Mon, 07 Dec, 2020