கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Murugesu Balasingam
1948 -
2020
பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளிவிளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவீட்டுச் சென்றதேனோ உம் பிரிவால் வாடி நிக்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழி இன்றி தவிக்கின்றதே -- உம் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே !!! பெரியப்பா !!
Write Tribute