யாழ். பருத்தித்துறை வீதி 3ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு பாலசிங்கம் 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு பூமணி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், மாணிக்கம் யோகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா, மோகனதாஸ், வனிதா, ராம்சேகர், காலஞ்சென்ற ராம்சிங் மற்றும் டொபித்தா, ராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரோசா, மல்லி, பவாணி, காலஞ்சென்ற கனகரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராணி, ஜெயா, பேர்ளி, ஸ்ரீமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மோகன், சண்முகவேல், ராசன், றமா, லலிதா, சுதா, சுஹாசினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தினா, சியா, கீர்த்தி, தனுஷா, அபிலாஷ், மோனிக்கா, அக்ஷனா, மோரிஷன், லக்ஷன், உஷாந்தன், கிஷாந்தினி, கிஷாந்தன், லிப்னா, சிந்துஜன், துவாரகா, அபிசாளினி, சுஜித், சுஜிக்கா, யதுஷன், யாழினி, மது ஆகியோரின் அன்புப் பேரனும்,
விஷ்ருத் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2020 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.