கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Murugesu Balasingam
1948 -
2020
பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளிவிளக்கே உள்ளவர் சுற்றமும் கூடிக் கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கிறதே- நின் உறவின் அடிதேடித் துடிக்கிறதே....... உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்
Write Tribute