Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 NOV 1934
இறப்பு 08 APR 2023
அமரர் முருகேசு அப்புத்துரை
வயது 88
அமரர் முருகேசு அப்புத்துரை 1934 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாகியப்பிட்டிச் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு அப்புத்துரை அவர்கள் 08-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதிகளின் அருமை மகனும், செல்லத்துரை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, பொன்னையா, சிவபாக்கியம், செல்லம்மா மற்றும் இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகராசா, திருச்செல்வம், செல்வபாக்கியம் மற்றும் பகவதி, தனலட்சுமி(கனடா), தங்கராசா(கனடா), கனகமணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தி(நோர்வே), கோமதி(ஜேர்மனி), மாலதி(Former Asst.Lecturer Colombo and German Red Cross Bielefeld -ஜேர்மனி), கலைமதி(லண்டன்), ரேவதி(அபிவிருத்தி உத்தியோகத்தர் வலிமேற்கு பிரதேசசபை), ஹரிகரன்(லண்டன்), ஜேந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவீந்திரன்(நோர்வே), சீவரட்னம்(ஜேர்மனி), ராதாகிருஷ்ணன்(ஜேர்மனி), தர்மகுமார்(அபிவிருத்தி உத்தியோகத்தர், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊர்காவற்துறை), ரசிந்தா(லண்டன்), காண்டீபன்(உரிமையாளர் NANO TEC Work Shop) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரகுஜன்(IT consultant), அட்ஷயன்(நோர்வே), அபிஷேகா(ஜேர்மனி), அருளாளன், அபிநயன், அருணன்(ஜேர்மனி), சௌமியா(Accounts Assistant), சொனியா(Civil Engineering Degree Apprentice- லண்டன்), அபினகா(மாணவி- யா/வேம்படி உயர்தர மகளிர் கல்லூரி), அபிலயன்(மாணவன் யாழ் இந்துக் கல்லூரி), அம்சிகா, ஹாரிகா(லண்டன்), அனோஜிகா(மாணவி- யா/ உடுவில் மகளிர் கல்லூரி), அக்‌ஷிகா(மாணவி- Little master montesuri) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி கொட்டுப்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீட்டு முகவரி:
மாகியப்பிட்டி சந்தி,
மாகியப்பிட்டி 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவீந்திரன் - மருமகன்
கோமதி - மகள்
மாலதி - மகள்
கலைமதி - மகள்
ஹரிகரன் - மகன்
தர்மகுமார் - மருமகன்
காண்டீபன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos