Clicky

பிறப்பு 16 NOV 1929
இறப்பு 11 JUN 2020
அமரர் முருகேசபிள்ளை பேரம்பலம்
இலங்கையில் சுகாதார சேவைத் திணைக்களத்தில் எழுதுவினைஞராகவும்( Clerk), கணக்காளராகவும்(Accountant) பணியாற்றியவர்
வயது 90
அமரர் முருகேசபிள்ளை பேரம்பலம் 1929 - 2020 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Murugesapillai Perampalam
1929 - 2020

இறைபதம் அடைந்த அமரர் திரு பேரம்பலம் முருகேசபிள்ளை அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு அன்னை செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Write Tribute