Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 NOV 1929
இறப்பு 11 JUN 2020
அமரர் முருகேசபிள்ளை பேரம்பலம்
இலங்கையில் சுகாதார சேவைத் திணைக்களத்தில் எழுதுவினைஞராகவும்( Clerk), கணக்காளராகவும்(Accountant) பணியாற்றியவர்
வயது 90
அமரர் முருகேசபிள்ளை பேரம்பலம் 1929 - 2020 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 41 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும், Nigeria Kaduna State ஐ வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசபிள்ளை பேரம்பலம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!! 

தகவல்: குடும்பத்தினர்