Clicky

பிறப்பு 16 NOV 1929
இறப்பு 11 JUN 2020
அமரர் முருகேசபிள்ளை பேரம்பலம்
இலங்கையில் சுகாதார சேவைத் திணைக்களத்தில் எழுதுவினைஞராகவும்( Clerk), கணக்காளராகவும்(Accountant) பணியாற்றியவர்
வயது 90
அமரர் முருகேசபிள்ளை பேரம்பலம் 1929 - 2020 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தான்சார்ந்தவர்கட்கும் ஊரவர்கும்உதவிகளையும். அறிவுரைகளை யும் வழங்கிய உத்தமரை இழந்துவிட்டோம். அன்னாரின் ஆன்மாசாந்தியடைய இந்தன் முத்துவிநாயகரையும். இராஜமகாமாரியையும். வேண்டி. அவரின் குடும்பத்தார்க்கு அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றோம். பாலேந்திரன் குடும்பத்தினர்
Write Tribute