Clicky

பிறப்பு 14 MAR 1963
இறப்பு 19 JUN 2026
திரு அரியரட்ணம் முருகேந்திரன்
வயது 63
திரு அரியரட்ணம் முருகேந்திரன் 1963 - 2026 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நண்பா, பல வருடங்களாக பழகி வந்தோம். இரண்டு வாரத்திற்கு முன்னர் வீட்டிற்கு வந்தபோது அதே சிரிப்பு, அதே வரவேற்பு, குறும்புத்தனமான கை அசைவு. ஆனால் வார்த்தை மட்டும் வரவில்லை. இறைவன் எம்மிடம் இருந்து விலத்தி தனியாக கூட்டி சென்றுவிட்டான். இதையா விதி என்று சொல்வது. உனது அன்பை ஏங்கும் நண்பன் சந்திரன் Remember twenty years ago one day I came to your house with my family. That day my daughter birthday. Next minute you and your daughter ordered cake and pizza. Then my daughter Kobikah cut the cake in your house. I never forget those day. We missed you. Rest in peace. Donmills Chandran
Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 20 Jun, 2026