Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1963
இறப்பு 19 JUN 2026
திரு அரியரட்ணம் முருகேந்திரன்
வயது 63
திரு அரியரட்ணம் முருகேந்திரன் 1963 - 2026 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கு யாமாச்சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rheinberg, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரியரட்ணம் முருகேந்திரன் அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அரியரட்ணம் குணபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுஜாத்தா(சைலா) அவர்களின் அன்புக் கணவரும்,

கிந்துசா, கோபி, கிரிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகிசா அவர்களின் அன்பு மாமனாரும்,

சாயிரா அவர்களின் அன்பு பேரனும்,

சறோஜினி தேவி(ஜெயா), பத்மலோஜினி(சுகி), முருகநாதன்(நாதன்), அரியமலர்(நிலானி), முருகதீஸ்வரன்(ரஞ்சன்) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாமேஸ்வரி, புவனேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி, சிவசுப்பிரமணியம், ஆனந்தராசா, இராசமலர், கமலாசினி, ஜெகநாதன், சிவநாதன், காலஞ்சென்ற(பத்மநாதன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Streaming Link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நாதன் - சகோதரன்
ரஞ்சன் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices