யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், ஐக்கிய அமெரிக்கா Newyork, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகவேல்ராஜா நல்லையா அவர்கள் 09-05-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா தங்கலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
மகாலிங்கம், காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் விக்னேஷ்வரி, செல்லத்துரை, சுப்ரமணியம் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்- பூமணி, இராஜேந்திரன், அருளானந்தம்- பரமேஸ்வரி மற்றும் சித்திரா, தங்கம்மா- நடராஜா ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), புவனேந்திரராஜா(அவுஸ்திரேலியா), கிருஷ்ணதேவராஜா(ஜேர்மனி), மகாயோகேஸ்வரி(லண்டன்), பாலஸ்காந்தன்(கோபால்- கனடா), கலாமணி(லண்டன்), விநாயகதேவராஜா(கனடா), ஆரா(லண்டன்), நந்தினி(லண்டன்), சுதந்திரா(சுசி- கொழும்பு), இராஜேந்திரன்(Babita- லண்டன்), இந்துமதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மஞ்சுளா(லண்டன்), சாந்தினி(அவுஸ்திரேலியா), மதுராம்பிகை(அம்பா- ஜேர்மனி), Dr.கனகரட்ணம்(லண்டன்), வசந்தமலர்(கனடா), காலஞ்சென்ற ரகுபதி(லண்டன்), பராசக்தி(லிங்கா- கனடா), Stephen(சிவபதி- லண்டன்), விஜயேந்திரன்(கொழும்பு), ராதிகா(லண்டன்),காருண்யநேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜனி, மகிமா- ரூபன், அனுலா- கிருஷ்ணா, துளசி- காளிராசன், ஜெகன்- ஷாலினி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
ஹம்சா- மோகன், ஸ்கந்தா- செல்வி, தீபா- கஜன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
ராதிகா- நரசிங்கன், நீரஜா- வசந்தன், யாமினி- தரன், தாரனி- ராஜ்குமார், ருஷானி- ரஜீத், அரவிந்தன்- லவனி, ஆர்த்தி- அருள்ராஜ், அகிலன்- அனுஜா, சிவகீதன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நிருபா- நிரஞ்சன், மயூரன்- Emma, மிருணா- Panas, கார்த்திகா- Tim, Vinayagan- Sangi, Andrew- Rupa, Jonathan- மதுஷா, அபி(Naomi), வைஷ்ணா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஸ்ரீராம் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 17 May 2023 5:00 PM - 9:00 PM
- Thursday, 18 May 2023 8:00 AM - 9:30 AM
- Thursday, 18 May 2023 9:30 AM - 11:00 AM
- Thursday, 18 May 2023 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Nalliah, (you had such a beautiful name) You are now in a better place, keep an eye on us. I am often reminiscing about our coffee breaks at work when we talked about politics and any other...