
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா நியூயோர்க்கை வதிவிடமாகவும் கொண்ட முருகதாஸ் நடராஜா அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை ஐக்கிய அமெரிக்காவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளைப்பாறிய ஆசிரியர்களான நடராஜா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
கலையரசி(நியூயோர்க் - ஐக்கிய அமெரிக்கா), தமிழரசி(லண்டன்), கதிர்காமத்தம்பி(நியூயோர்க் - ஐக்கிய அமெரிக்கா), செல்வகாந்தன்(சுவிஸ்), அன்பரசி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாரங்கா அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாகரன், ஜெயதாசன், உஷாநந்தினி, சாந்தி, ஜெயக்குமாரன் ஆகியோரின் மைத்துனரும்,
சௌமியா, நவீன், நர்த்தன், சாரங்கன், சாம்பவி, அனுஷ், ஆரபி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ராகவி, ராதவன், நந்தனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 22 Mar 2025 3:00 PM - 9:00 PM
- Sunday, 23 Mar 2025 8:00 AM - 9:00 AM
- Sunday, 23 Mar 2025 9:00 AM - 11:00 AM
- Sunday, 23 Mar 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +15165068406
- Mobile : +447388008063
- Mobile : +13474215624
- Mobile : +41796056411
- Mobile : +447595289944
- Mobile : +19178800320
தம்பி தாசின் மறைவு அறிந்து துயருற்றோம். எமது ஆழ்ந்த இரங்கல்களை ஏற்றுக் கொள்ளவும். கோபி, கலா.