Clicky

உதயம் 27 OCT 1975
அஸ்தமனம் 25 JUN 2023
அமரர் முருகராஜா ஸ்ரீகாந் 1975 - 2023 வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

RITHIK PARANTHAMAN 29 JUN 2023 United Kingdom

Periyappa I miss you , I love you so much Periyappa, please forgive me , I couldn't come to your funeral. I am really sorry periyappa. என் உயிர் பெரியப்பா -எனக்கா எல்லாம் செய்தீர்கள் , பார்து பார்து எனை வளர்த்தீர்கள் பெரியப்பா இனி என் பெரியப்பா இல்லையே எனை பார்க்க.. யாரை நான் கூப்பிட பெரியப்பா என எனக்கு வெறுமையாக உள்ளது பெரியப்பா என்னால் உங்கள் இறுதி அஞ்சலிக்கு வரமுடியாத வில்லை பெரியப்பா . மருத்துவமனையில் இருந்த போது கூட எனை அள்ளி அரவனைத்தீர்களே பெரியப்பா! நான் இந்த உலகில் வாழும் வரை என் உயிர் பெரிய அப்பாவை நான் மறக்க மாட்டேன் . I love you so much Periyappa . I am really so sorry sinnaththan. You are not my brother in law because You are my brother, I couldn't come to your funeral I miss you brother, you helped to my son and I. I will never forget you forever. You have supported to me . God took from us , although i couldn't say a words. 🙏 Goodbye 👋