3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகப்பா நடேசன்
நிறுவனர் - Seetha's Cafe, Good Luck Hotel, Kavitha Store in Jaffna
வயது 82
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வரணி வடக்கு பிறப்பிடமாகவும், வரணி, நோர்வே ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகப்பா நடேசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
காலத்தின் கட்டளையோ- ஐயா
இன்று நீர் கடவுளாகினீர்
அருகில் இருந்தும் பார்க்க முடியாமல்- நாம்
உமை அன்றாடம் துதிக்கின்றோம்
இன்ப உணர்வுகளையும் உம்மால்
கண்டு கழித்த நாட்கள் கடந்து
உமை நினைத்து கண்ணீர்
மல்கும் நாட்கள் வந்ததே
எத்தனை தான் எமக்கிருந்தாலும்
ஏங்கித் தவிக்கின்றோம் உனை நினைத்து
தகவல்:
ஜெகா Oslo Norway