2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முருகப்பா நடேசன்
நிறுவனர் - Seetha's Cafe, Good Luck Hotel, Kavitha Store in Jaffna
வயது 82
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வரணி வடக்கு பிறப்பிடமாகவும், வரணி, நோர்வே ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகப்பா நடேசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் இறைவனடி சேர்ந்தாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்.
தகவல்:
விக்கி Oslo Norway