Clicky

பிறப்பு 22 APR 1970
இறப்பு 02 OCT 2026
திருமதி முரளிதரன் ரூபா
ஓய்வுநிலை ஆசிரியை -வ/சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயம்
வயது 56
திருமதி முரளிதரன் ரூபா 1970 - 2026 வவுனியா, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Muralitharan Ruba
1970 - 2026

ரூபா மச்சாள் , உங்களின் அன்பான வார்த்தைகள் எங்களின் நினைவில் வந்து போகிறது நீங்கள் எங்களுடன் வைத்திருக்கும் பாசத்தை நாம் அறிவோம். நீங்கள் உங்கள் தம்பி யையும் மருமகனையும் காண விரைந்து சென்று விட்டீர்களா? உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 03 Oct, 2026