திருமதி முரளிதரன் ரூபா
ஓய்வுநிலை ஆசிரியை -வ/சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயம்
வயது 56
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Muralitharan Ruba
1970 -
2026
என் அன்பிற்கினிய மச்சாளே, உங்கள் அன்பான வார்த்தைகளும் இனிய சிரிப்பும் எங்கள் நினைவுகளில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும், நாம் பகிர்ந்த பாசமும் நினைவுகளும் எங்கள் இதயங்களில் அழியாத சுவடாய் நிலைத்திருக்கும். கண்கள் உங்களைத் தேடும் ஒவ்வொரு தருணத்திலும், நினைவுகள் மட்டும் எங்களை அணைத்துக் கொள்ளும். உங்கள் ஆன்மா இறைவன் திருவடியில் நித்திய சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
Write Tribute
May the love and mercy of our Lord be bestowed upon you and your family during this unfortunate time. My/our most sincere condolences.