கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
முகுந்தன் அண்ணா இந்த இளம் வயதில் தீடீரென காலமானது எம்மை தியக்கச்செய்கிறது! சென்ற வருடங்களில் ஆலயத்தினூடாக முகுந்தன் அண்ணாவை சந்தித்து பழகியது உண்டு. எப்போதும் அன்பாக அனைவருடனும் பழகிக் கொள்வார்! இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
முகுந்தன் அண்ணாவின் இழப்பினால் தவிக்கும் அனைத்து குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்களிற்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவிக்கின்றோம்.
சிவகுமாரன் குடும்பம், Sittard, NL
Write Tribute