Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAY 1963
இறப்பு 06 JUN 2021
அமரர் நடேசன் முகுந்தன்
வயது 58
அமரர் நடேசன் முகுந்தன் 1963 - 2021 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Aachen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடேசன் முகுந்தன் அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடேசன், தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

றஜீவன், றட்சிகா, றாகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருவேணி(இலங்கை), ரவி(நோர்வே), கௌரிவேணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபாகரன், குணராசா, காலஞ்சென்ற ரவீந்திரபிரசாத், திலகேஸ்வரி, கலைரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவானுஜன், சுபானுஜன், ஹம்சிகா, ஆதீஸ்யன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துபிஷன், விதுஷன், வர்ணிகா, மகிமா, மானசா, மகிந்தன், மிதுன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அஸ்தி அடக்கம் செய்யும் நிகழ்வு 23-06-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Jansen Grabmale - Alsdorf, Übacher Weg 203, 52477 Alsdorf, Germany எனும் முகவரியில் நடைபெறும்.

இந் நிகழ்வில் பங்குபெற விரும்புபவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்தவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live  : 21.June.2021 08:30 AM Central European Summer Time (GMT+2)

Meeting-ID: 959 9942 5381
Kenncode: 586476

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரவி - சகோதரன்
திருவேணி - சகோதரி
கௌரிவேணி - சகோதரி

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 05 Jul, 2021