கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nadesan Muhunthan
1963 -
2021
ஆழ்ந்த இரங்கலும் இதயத்து அஞ்சலிகளும் உரித்தாகுக. இவரது ஆத்மா இறைவனின் சந்நிதியில் சாந்தி பெறுவதாக. இவரது இழப்பினால் துயரடைந்து நிற்கும் தாய் ,மனைவி, பிள்ளைகள்,சகோதரங்கள், மைத்துனர்கள் ,உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து நிற்கின்றோம்.
Write Tribute