Clicky

பிறப்பு 07 JAN 1967
இறப்பு 02 JUL 2021
அமரர் மோசஸ் புஸ்பராணி
வயது 54
அமரர் மோசஸ் புஸ்பராணி 1967 - 2021 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Fernando Raphiel 04 JUL 2021 United States

எமது அன்பான அண்ணியின் பிரிவு செய்தி கேட்டு எமது குடும்பத்தில் அனவரும் மிகவு‌ம் துயரத்தில் இருக்கும் இந்நிலையில் எமது துயரையும் பகிர்ந்து கொள்கிறேன். அன்பான அன்னையை பிரிந்து நிற்கும் அன்பு செல்வங்களுக்கும் அண்ணா உங்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணியின் ஆன்மா இறைவனின் இளைப்பாற என்றும் இறைவனை வேண்டு கின்றேன். செல்வம் . ஜேன், ஜெனிபர், Bryan

Tributes