
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oerlikon Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட மோசஸ் புஸ்பராணி அவர்கள் 02-07-2021 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், மரியான் இறப்பியேல்பிள்ளை யாக்கோபு மாசில்லா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மோசஸ் அவர்களின் அன்புத் துணைவியும்,
ஜான்சி, கெவின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகலிங்கம், செல்வராணி, யோகராணி, ரவிச்சந்திரன், ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்ரன், பாஸ்கரன், குமார், ரஜி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மரியதாஸ்- செல்வராணி, யேசுதாஸ் லூர்த்துபிளஸ் அம்மா, டொமினிக் மொனிக்கம்மா, ஜோர்ச் பெனடிக் டெனி, ததேயுஸ் பெர்னாண்டோ ஜெயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 08-07-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் 11:30 மணிவரை Krematorium Nordheim käferholzstrasse 101 8057 Zürich(Halle 11) என்ற முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி ஆராதனை Covid 19 நடைமுறைக்கு அமைய நடைபெறும் என்பதால் இறுதி ஆராதனையில் கலந்து கொள்பவர்கள் Covid 19 நடைமுறைக்கு வருகை தருமாறு கேட்டு கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details