Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 26 OCT 1933
இறப்பு 31 OCT 2023
திரு மோசஸ் தார்சீசியஸ்
இளைப்பாறிய ஆசிரியர், சுன்னாகம், ஸ்கந்தர்வரோதயக் கல்லூரி
வயது 90
திரு மோசஸ் தார்சீசியஸ் 1933 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம் இல.2 அச்சக வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ். 39, மத்தியூஸ் வீதி, கொழும்பு தெஹிவளை குவாறி வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மோசஸ் தார்சீசியஸ் அவர்களின் நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.