Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 OCT 1933
இறப்பு 31 OCT 2023
அமரர் மோசஸ் தார்சீசியஸ்
இளைப்பாறிய ஆசிரியர், சுன்னாகம், ஸ்கந்தர்வரோதயக் கல்லூரி
வயது 90
அமரர் மோசஸ் தார்சீசியஸ் 1933 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் இல.2 அச்சக வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ். 39, மத்தியூஸ் வீதி, கொழும்பு தெஹிவளை குவாறி வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மோசஸ் தார்சீசியஸ் அவர்கள் 31-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மோசஸ் நல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிசிலியா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.T.E மல்க்கம்(Colombo South Teaching Hospital, Kalubowila),றெமிஜியஸ் மொறிஸ்(கனடா), காலஞ்சென்ற மெர்லின் மைதிலி(ஆசிரியை- St.Patrick's College, Jaffna), ஜெனிசியஸ் மினோஷன்(QS, Qatar), செறபின் சசியானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr.நளிர்மதி(Colombo South Teaching Hospital, Kalubowila), எறின் றதிக்கா(கனடா), கிறிஸ்ரெலா(Qatar), யோகராஜா(Area Sales Manager, Packso Ceylon Pvt.Ltd) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஞ்சலோ, ஏட்றியன், ஸ்ருதிஷா, யஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான மரியராணி அடைக்கலம், மரியநாயகம், டைனீசியஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, இராசரட்ணம், மேரி திரேசா கிறேஸ், அருளப்பு முத்துராசா, றீற்றம்மா பூமணி, பீற்றர் மற்றும் மரியநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-11-2023 புதன்கிழமை மற்றும் 02-11-2023 வியாழக்கிழமை ஆகிய தினங்கள் மு.ப 09:00 மணி முதல் Jayaratne funeral parlour No. 292, Hospital Road, kalubowila இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-11-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி
இல, 92A, குவாறி வீதி,
தெஹிவளை.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

Dr. மல்க்கம் - மகன்
மொறிஸ் - மகன்
மினோஷன் - மகன்
சசியானி - மகள்
யோகராஜா - மருமகன்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 29 Nov, 2023