Clicky

25ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 AUG 1908
இறப்பு 01 DEC 1995
அமரர் மூத்ததம்பி செல்லமுத்து
வயது 87
அமரர் மூத்ததம்பி செல்லமுத்து 1908 - 1995 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மூத்ததம்பி செல்லமுத்து அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலங்கள் மாறுகின்றன, காட்சிகள் மாறுகின்றன
உள்ளத்தில்; உங்கள் நினைவுகள் கடல்
அலைகள் போல் ஓயாமல் வருகின்றன.

உங்கள் நினைவில் நனையும் புதல்வன்
மூ. மார்க்கண்டு (இந்திரசித்து)
மற்றும் குடும்பத்தினர் பிரான்ஸ்
   

தகவல்: குடும்பத்தினர்