Clicky

பிறப்பு 20 MAY 1945
இறப்பு 17 JUN 2025
திருமதி மோகனாதேவி பரமநாதன்
வயது 80
திருமதி மோகனாதேவி பரமநாதன் 1945 - 2025 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அன்பான மோகனா சித்தி ! நாம் எதிர்பார்த்திருக்காதவாறு விரைவில் எம்மையெல்லாம் விட்டு சென்று விட்டீர்கள் என்பதை கேள்விப்பட்டு மனம் கலங்கி தவிக்கிறோம். . உங்களின் இழப்பால் துன்புறும் சித்தப்பா , உங்கள் பிள்ளைகள் , பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும்்வேளையில் உங்கள் ஆத்மா சாந்திக்காகவும் இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம் . ஓம் சாந்தி 🙏ஓம் சாந்தி 🙏 ஓம் சாந்தி 🙏
Write Tribute