1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மோகனாதேவி பரமநாதன்
வயது 80
Tribute
13
people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திதி: 06-07-2026
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Guyana Georgetown, பிரித்தானியா லண்டன் Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மோகனாதேவி பரமநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்
எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மா
சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்..
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathies to Paramanathan Anna and his family. May God give enough strength to go through the difficult times. May her soul attain Mortcham. Meera, Theivendra and family