Clicky

பிறப்பு 02 SEP 1934
இறப்பு 12 JUN 2019
அமரர் மைக்கேல் பேரின்பநாயகம்
ஓய்வுபெற்ற பொலிஸ் ஆணையாளர்(Retired Police Officer)
வயது 84
அமரர் மைக்கேல் பேரின்பநாயகம் 1934 - 2019 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நீல் 13 JUN 2019 United Kingdom

எல்லோருக்கும் என் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் ஆன்மா சந்தோசமாக இறைவன் பாதத்தில் இளைப்பாறட்டும் என்னால் உங்கள் இழப்பில் நேரடியாக பங்கு பெற முடியாமையை இட்டு மனம் வருந்துகிறேன் எல்லோருக்கும் அமைதியும் ஆறுதலும் மன வலிமையையும் கொடுக்க இறைவனிடம் வேண்டி நிக்கிறேன் நன்றி