2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 SEP 1934
இறப்பு 12 JUN 2019
அமரர் மைக்கேல் பேரின்பநாயகம்
ஓய்வுபெற்ற பொலிஸ் ஆணையாளர்(Retired Police Officer)
வயது 84
அமரர் மைக்கேல் பேரின்பநாயகம் 1934 - 2019 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மைக்கேல் பேரின்பநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே ஆறாத்துயரில்
துடிக்கின்றோமே
எம்மை அழவிட்டு நீங்கள் சென்று
ஆண்டு இரண்டு ஆனதுவோ!

நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டு பல சென்றாலும் அகலாது
எமக்குள்ளே தெய்வமாக வாழ்கின்றீர்கள்!

பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எங்கள் குலவிளக்கே!

அனுதினமும் தெரிகின்ற எம் குடும்பத்
தெய்வமானவரேமாண்டவர்களோடு நீங்கள்
விண்ணுலகில் வாழ்ந்தாலும்
மனதாலும் நினைவாலும்
தினம்! தினம்! துடிக்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்....

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos