Clicky

பிறப்பு 19 SEP 1956
இறப்பு 06 APR 2020
அமரர் மைக்கல் கிறேசியன் அந்தோனிப்பிள்ளை
வயது 63
அமரர் மைக்கல் கிறேசியன் அந்தோனிப்பிள்ளை 1956 - 2020 தும்பளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

bosco 27 APR 2020 United Kingdom

Selvam Bosco 4 mins · அமராராகிய மைக்கல் அந்தோனிபிள்ளை கிறேசியனக்கு அன்பு செல்வம் அழுது அழுது எழுதும் வரிகள் அன்பின் கிறேசியா உம் அடக்கத்திற்கு நாங்கள் அருகில் இல்லையே அதுதான் பெரும் கவலை அன்று எப்ப நட்பானோம் அளவிலா நட்பாகவும் அங்கு தும்பளையில் ஆடிய அந்த நாட்கள் எங்கே அன்றைய ஞாபகம் எல்லாம் அப்படியே எங்கள் மனதில் அலை போல வந்து போகிறது அதுதான் போகட்டும் அரவணைத்த மனைவி தனியேயும் அன்பான பிள்ளைகள் தவிக்கவும் அக்காவை கவலையிலும் அருகில் இருந்த தம்பியையும் அண்ணா பாசத்தில் புஸ்பமும் அளவில்லா நேச தம்பி துரையும் அத்தோடு எங்களையும் அருமை நண்பர்களையும் விட்டு அப்படியே போக எப்படி அறுபத்தி மூன்றில் எண்ணினாய் அவசரப்பட்டுவிட்டாய் எதற்கும் அதுவும் இந்த கொரோனாவில் அங்கு மோட்சத்திலும் போய் அப்படியே உன் புன்சிரிப்பை அம்மா உமதும் மற்றும் அன்ரிக்கும் காட்டுவாய் அருமை நண்பா எமக்குள்ள அளவிலா பாலத்தை எப்படி அதிகமாக எழுதினாலும் அருகில் நீர்இல்லையே அதை இதை வாசிக்க நாமும் அருகில்தான் நிக்கிறோம் வருசை அடுக்கடுக்காய் வருவோம் அறுதியாக உமது ஆத்மா அமல மரியா வழியாக அருள் தந்தை யேசுவிடம் அடிபாதம் தொட்டு உம்மை அவரிடம் உமது உடலை அமைதியான ஆத்தம சாந்தியாக அடக்கம் செய்கிறோம். அருகில் உன் செல்வம்

Tributes