மரண அறிவித்தல்

அமரர் மைக்கல் கிறேசியன் அந்தோனிப்பிள்ளை
வயது 63

அமரர் மைக்கல் கிறேசியன் அந்தோனிப்பிள்ளை
1956 -
2020
தும்பளை, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடமராட்சி தும்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மைக்கல் கிறேசியன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாஸ் இராசாத்தி(நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,
லூட்ஸ், ஆன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவம், பற்றிக், புஸ்பம்(கனடா), செல்வநாயகம்(யோகி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோதிராஜன்(சோதி), புவி, தனம்(அவுஸ்திரேலியா), யோகினி, பிறேமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Selvam Bosco 4 mins · அமராராகிய மைக்கல் அந்தோனிபிள்ளை கிறேசியனக்கு அன்பு செல்வம் அழுது அழுது எழுதும் வரிகள் அன்பின் கிறேசியா உம் அடக்கத்திற்கு நாங்கள் அருகில் இல்லையே அதுதான் பெரும் கவலை அன்று...