3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
04 JAN 1934
இறப்பு
10 FEB 2020
அமரர் மேனகை தனபாலசூரியர்
(ஆச்சி)
வயது 86
-
04 JAN 1934 - 10 FEB 2020 (86 வயது)
-
பிறந்த இடம் : சிங்கப்பூர், Singapore
-
வாழ்ந்த இடங்கள் : காங்கேசன்துறை, Sri Lanka Southall, United Kingdom
Tribute
29
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை, லண்டன் Charlton Southall ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேனகை தனபாலசூரியர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்று ஆண்டுகள் உருண்டோடினாலும்
உங்களை மறவாது தவிக்கின்றோம்
அம்மா அன்புடனும்
பாசத்துடனும்
வளர்த்தெடுத்து
பிள்ளைகளின்
நினைவாக வாழ்ந்து..
வாழ்விலும் தாழ்விலும்
துணை
நின்ற என் அருமைத்
தாயே
வாழ்வு மாயமென்று
எமக்கு
உணர்த்தி விட்டுச்
சென்றாயோ
அம்மா
சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை
போன்ற உள்ளம் உற்றார்
உறவினரை - வரவேற்று
உபசரிக்கும்
உயர்ந்த
குணம் வாடி நிற்கும்
மனிதருக்கும்
சேவை
பல செய்தாயம்மா!
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சிங்கப்பூர், Singapore பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Wed, 12 Feb, 2020
நன்றி நவிலல்
Mon, 09 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 30 Jan, 2021
Request Contact ( )

அமரர் மேனகை தனபாலசூரியர்
1934 -
2020
சிங்கப்பூர், Singapore
I will miss You dearly, the kind of friendship we had I will never forget. Thanks for everything And prayers are with you ??