Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JAN 1979
இறப்பு 14 OCT 2026
திரு மெய்யழகன் ஜெனன் (தினேஷ்)
முன்னாள் இமையாணன் கரப்பந்தாட்ட கழக வீரர்
வயது 47
திரு மெய்யழகன் ஜெனன் 1979 - 2026 இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இமையானன் கிழக்கு கேணியடி உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மெய்யழகன் ஜெனன் அவர்கள் 14-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா மெய்யழகன்(நடா), புவனேஸ்வரி(ராசு, இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவமலர்(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரித்திஷ்(பிரித்தானியா) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ரமேஷ்(சுவிஸ்), ராதிகா(லண்டன்), தீபா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: ஈஸ்ட்ஹாம் லண்டன் நண்பர்கள்

தொடர்புகளுக்கு

நகுலேஸ்வரன் - மைத்துனர்
விஜேந்திரன் - உறவினர்
இதயன் - மைத்துனர்
கோபு - நண்பர்
தவநேசன்(நேசன்) - நண்பர்
டனி - நண்பர்
காண்டி - நண்பர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute