யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மருதனாமடம், வவுனியா, கொழும்பு, பிரித்தானியா Ruislip Hillingdon, Middlesex ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா Coventry ஐ வதிவிடமாகவும் கொண்ட மீனாம்பாள் நவரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்
ஒரு பொழுதும் உமை
மறவாமல் நாம் இருந்தோம்
ஓயாது உம் குரல் இனிமை எதிரொலிக்க
ஒவ்வொரு கணமும் நினைத்து
நினைத்து அழுகின்றோம்...
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Dear Rubesh and family, Our deepest condolences on the demise of your mother. May she rest well in the arms of God. Thinking of you and the family. Chelliah family Switzerland.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences to Periyamma form Vijitha family.
Heartfelt condolence to your family Rest in Peace from Murugananthan Mama Family & Achchutharajah Sutharsini