யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மருதனாமடம், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா Coventry ஐ வதிவிடமாகவும் கொண்ட மீனாம்பாள் நவரத்தினம் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அருந்தவப் புதல்வியும், காலஞ்சென்ற திரு.திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
அனுசுயா, கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரன், ரூபேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாஸ்கரன், தனுஜா, காலஞ்சென்ற பவானி மற்றும் இந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவலோகநாதன், யோகநாதன், பிறகதாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சகானா, நிறோஸ், ஆர்தீஷ், அமிர்த்தா, சார்லின், தருமன், லக்ஷி, கீர்த்தி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சமி, சியானா, சைலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 30 Jan 2025 10:00 AM - 12:00 PM
- Thursday, 30 Jan 2025 12:00 PM - 2:30 PM
- Thursday, 30 Jan 2025 3:00 PM
- Thursday, 30 Jan 2025 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447895512811
- Mobile : +94712738755
- Mobile : +447900960567
- Mobile : +447960013392
We are Deeply Saddened that you have passed away .You have been very good mother and tower for our family giving good guidance and support throughout our life. We are so grateful and thankful. We...