Clicky

பிறப்பு 08 APR 1948
இறப்பு 27 AUG 2022
அமரர் மீனலோசனி குமாரசாமி (மீனம்)
வயது 74
அமரர் மீனலோசனி குமாரசாமி 1948 - 2022 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Meenalosani Kumarasami
1948 - 2022

அன்பிற்கும், பண்பிற்கும் இலக்கணமாய் வாழ்ந்தவர்.எப்பொழுதும் சிரித்த முகத்துடன் உறவு கொண்டாடி மகிழும் பண்பாளர். கலட்டியம் பதிவிநாயகப் பெருமானின் அயலவர் மட்டுமன்றி அப்பா மகள் என உறவு கொண்டாடி மகிழும் அளவிற்கு நெருக்கமானவர்.அவரது ஆத்மா விநாயகப் பெருமான் திருவடிகளைச் சேர்ந்து அமைதிபெற வணங்குகின்றேன். ஓம் சாந்தி

Write Tribute

Tributes