யாழ். புங்குடுதீவு கிழக்கு 11ம் வட்டாரம் கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மீனலோசனி குமாரசாமி அவர்கள் 27-08-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா கனகாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
மணிவண்ணன், அருள்வண்ணன், கவிதா, அனிதா, சரிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யாழினி, சிந்து ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சுயாத்தா, சந்திரதாசன், ரகுராஜ், ஜெனீவன், பிரேம்கிருஷான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரபாகரன், காலஞ்சென்ற தர்மகுணதேவி(தேவி), தனபாக்கியம்(மணி), காலஞ்சென்ற மனோகரன், சிவநிதி(நிதி), திபாகரன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்ற செல்லையா, குலசிங்கம், ராஜேஸ்வரி, கேசவராஜா, காலஞ்சென்ற உஷா, சத்தியவாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரணவி, சாரங்கி, ஆத்மி, வைஷ்ணவி, சுருதி, அக்ஷரான், பிரணன், கயிலன், துருவன், அபிரன், ஷைலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 31 Aug 2022 5:00 PM - 9:00 PM
- Thursday, 01 Sep 2022 8:00 AM - 9:00 AM
- Thursday, 01 Sep 2022 9:30 AM - 11:00 AM
- Thursday, 01 Sep 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences Dear Anitha,Ragu n family. Frm : Akkamma, Vasanthi and family,Jeyanthi akka and family