
திருமதி மீனாட்சி வேலுப்பிள்ளை
வயது 97
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Meenakshi Velupillai
1927 -
2025

உறவுகளைத்தேடுவது, அபாரஞாபகசக்தி, எப்போதுமே கனிந்த வார்த்தைகள் என்பன உங்களின் அணிகலன்கள் ஆகும். உங்களுடன் பழகிய நாட்கள் மிகவும் அழகானவை. அம்மா ( மீனாட்சி ) உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute