Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAR 1927
இறப்பு 08 FEB 2025
திருமதி மீனாட்சி வேலுப்பிள்ளை
வயது 97
திருமதி மீனாட்சி வேலுப்பிள்ளை 1927 - 2025 Manippay, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாய் வேலக்கைப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மன்னார் உயிலங்குளம் ஒன்பதாங்கட்டையை வசிப்பிடமாகவும், தற்போது நெதர்லாந்து Anna Paulowna வை வதிவிடமாகவும் கொண்ட மீனாட்சி வேலுப்பிள்ளை அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தம்பையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

தவலஷ்மி(ஓய்வுபெற்ற கூட்டுறவுச்சங்க பரிசோதகர், இலங்கை), காலஞ்சென்ற பாக்கியவதி மற்றும் பாலகிருஷ்ணன், இரத்தினபூவதி(ஜேர்மனி, கமநல ஆராய்ச்சி நிலையம் ARTI- இலங்கை), திலகவதி(ஆசிரியை- இலங்கை), கிருஸ்ணவாணி(ஆசிரியை- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தங்கராஜா(இலங்கை), சிவசுந்தரம்(இலங்கை), யோகாம்பிகை(ஜேர்மனி), சிவநாதன்(ஜேர்மனி), கேதீஸ்வரன்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காயத்ரி(கனடா) சத்விதன்(இலங்கை), மைத்ரேயி(பல் வைத்தியர், இலங்கை), நந்தரூபன், சசிரூபன், காலஞ்சென்ற காந்தரூபன், சிவதர்ஷினி(பிரித்தானியா), தசரதரூபன்(பிரான்ஸ்), தர்ஷன்(ஜேர்மனி), அனுஷ்(ஜேர்மனி), அஷ்வித், ஜெகனித், அபியுக்த்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கேதீஸ் - மருமகன்
அஷ்வித் - பேரன்
பாலகிருஷ்ணன் - மகன்
பூவதி - மகள்
திலகம் - மகள்

Photos

Notices