யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், உடுவில், பிரித்தானியா லண்டன் Wembley, Norfolk King's Lynn ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயூரவரதன் மயில்வாகனம் அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்(ஆசிரியர்) தில்லைமுத்து(ஆசிரியை) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பண்டிதர் கந்தையா, ஸ்ரீபத்மா கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரவதனி, மயூரபாலினி, மயூரரஞ்சினி, மயூரபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஆனந்த மகேஸ்வரன், சகாதேவன், காலஞ்சென்ற ஹேமச்சந்திரா, புஷ்பா, குமாரதாசன், ஜெயதாசன், கண்ணதாசன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மதனரூபன், கிரிசாந்தன், காயத்திரி, பவித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவித்தா, தட்சாயினி, ஜெகன், கௌசிக் ஆகியோரின் அருமை மாமனாரும்,
பத்மஸ்ரீ ஜெயஸ்ரீ, மதுரன், சஞ்சனா, ஜெமீரா, காவியா, ரதன், இந்திரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 30 Nov 2024 3:00 PM - 6:00 PM
- Sunday, 01 Dec 2024 10:30 AM - 12:30 PM
- Sunday, 01 Dec 2024 2:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details