Clicky

பிறப்பு 24 AUG 1980
இறப்பு 29 APR 2021
அமரர் மயூரன் கந்தசாமி
வயது 40
அமரர் மயூரன் கந்தசாமி 1980 - 2021 நெடுங்கேணி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Gengatharan 01 MAY 2021 United Kingdom

மயூரனின் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்ளுகிறோம் மயூரன் எங்களுடன் லண்டனில் இருக்கும் போது நாங்கள் ஒன்றாக சேர்து வேலை செய்தோம் மயூரன் கடின உழைப்பாளியும் நேர்மை உள்ளம் கொண்டவர் நல்ல இரக்ககுணம் கொண்டவர் அவருடைய இழப்பை கேட்டு நாங்கள் துக்கமடைந்துள்ளேம் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் தொடர்புகொள்ள விரும்பினால் 00447932276439 Genga