அமரர் மயில்வாகனம் மல்லிகாதேவி
1971 -
2021
கிளிநொச்சி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Mayilvakanam Mallikathevi
1971 -
2021
உன் உயிர் விட்டுப் பிரிந்த சேதி எம்மால் நம்பமுடியவில்லையே - மல்லிகா அன்பு பண்பு அரவணைப்பு அனைத்திற்கும் அகிலத்திற்கும் அகராதி அவளே உன் இழப்பு எம் அகமேற்க மறுக்கிறது, அரவணைப்பற்று அவதியுறும் மகனுக்கும், நெஞ்சமே வெந்து நிற்கும் உற்றார் உறவுகளுக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். உன் ஆன்மா அமைதியாய் உறங்க கண்ணீர் மலர்களை காணிக்கை ஆக்குகின்றோம்.
Write Tribute
உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்