Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 JUL 1944
இறப்பு 12 JUL 2022
அமரர் மயில்வாகனம் வினாசித்தம்பி
முன்னாள் உரிமையாளர் குகன் ஸ்ரோஸ் - பளை
வயது 78
அமரர் மயில்வாகனம் வினாசித்தம்பி 1944 - 2022 அல்லிப்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பளை அல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், புலோப்பளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் வினாசித்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அழகான வார்த்தை அப்பா
ஆயிரம் தடவை சொன்னாலும்
அழகான வார்த்தையிது
இதயத்தின் ஆழத்தில்
உதித்து உதிரத்தை
உறைய வைக்கும் வார்த்தையிது!

நெஞ்சமதில் நிலைத்து நின்று
எண்ணமதில் என்றும் நிலைத்து
வண்ண மலர் வாசமென
எம் மனங்களிலே வீசிநின்றீர்!

கண்ணிமைக்கும் காலத்துள்
காலனுமைக் கவர்ந்து சென்ற
கொடுமையெண்ணிக் கலங்குகின்றோம்
மனம் வெதும்பி வாடுகின்றோம்!

உம் இழப்பினை
ஏற்றுக் கொள்ள முடியாமல்
கண்ணீரில் தத்தளிக்கின்றன
எங்கள் விழிகள்!

ஒன்று, இரண்டு அல்ல
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
எம் இறுதி மூச்சு நிற்கும் வரைக்கும்
உம்மை நாம் மறவோம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
   

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 16 Jul, 2022