31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அமரர் மயில்வாகனம் சடாச்சர சண்முகதாஸ்
(பெரியதம்பி)
வயது 68

அமரர் மயில்வாகனம் சடாச்சர சண்முகதாஸ்
1956 -
2024
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-13 ஆட்டுப்பட்டித் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சடாச்சர சண்முகதாஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 12-07-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் இல. 40, கோவில் வீதி, முகத்துவாரத்தில் அமைந்துள்ள அந்தியேட்டி மடத்திலும் பின்னர் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் வீட்டுக் கிரியைகள் எமது இல்லத்திலும் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப 12.00 மணியளவில் இல. 146, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு-13ல் அமைந்துள்ள வீரமைலன் மண்டபத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 275/16,
ஆட்டுப்பட்டித் தெரு,
கொழும்பு-13.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details