அமரர் மயில்வாகனம் பேரின்பம்
(அம்மாக்கா)
வயது 86
அமரர் மயில்வாகனம் பேரின்பம்
1934 -
2021
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நாம் நேசிக்கும் உறவு என்பதை விட, அம்மா என்பது நாங்கள் இருந்து வந்த கருவறை என்னும் கர்ப்பகிரகத்தைக் கொண்ட ஆலயம், அவ்வாலயத்தை இழக்கும் போது வாழ்க்கையே இருண்டது போல் இருக்கும் ஆனால் அவ்வுறவின் ஆன்மா நிரந்தரமாக இறைவனின் பாதங்களில் ஓய்வெடுப்பதற்கு முன்பு அந்த உறவோடு நாமும் இவ்வளவு காலம் வாழ்வதற்கு பாக்கியம் பெற்றவர்கள் என்ற புரிந்துணர்வோடு அந்த உறவின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்போம்! பெரியம்மாவின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம்!
Write Tribute