Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 AUG 1948
இறப்பு 13 DEC 2024
திருமதி மயிலுப்பிள்ளை புவனேஸ்வரி
வயது 76
திருமதி மயிலுப்பிள்ளை புவனேஸ்வரி 1948 - 2024 சங்கத்தானை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பெரிய அரசடி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், மில் வீதி, மீசாலை கிழக்கு, மீசாலை, கனடா Ottawa, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயிலுப்பிள்ளை புவனேஸ்வரி அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயிலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவபாலன், ஸ்ரீதரன் மற்றும் ஈஸ்வரதாஸ்(இலங்கை), லோகேஸ்வரி(இலங்கை), கமலேஸ்வரி(இலங்கை), மனோகரன்(அவுஸ்திரேலியா), இரஞ்சிதன்(கனடா), பாஸ்கரன்(பிரான்ஸ்), ஸ்ரீகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் தவமணி, குமாரசாமி, தேவகி, வக்சலா, ஸ்ரீவதனி, ஆனந்தராணி, பாலநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதாகரன்(கனடா), தேவதர்சன்(லண்டன்), மகிந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயமோகனச்செல்வி, சூரியப்பிரியா, சுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இலக்கியா, ஸ்றேயன், தேனுயன், ஆதிரா, மித்திரா, சித்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos