Clicky

அன்னை மடியில் 01 JAN 1958
இறைவன் அடியில் 20 NOV 2024
திரு. மதிசூடி குலத்துங்கம்
வயது 66
திரு. மதிசூடி குலத்துங்கம் 1958 - 2024 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr. Mathysoody Kulathungam
1958 - 2024

அன்பு நண்பா உன்னுடன் பழகிய அந்தக்கால நினைவுகளை மீட்டிஉன் இழப்பின் துயரை மறக்க முயல்கின்றேன் நண்பா என்றும் புன்னகையுடன் விழங்கும் உன்முகம் இனி எப்போ காண்போம் .மதி எம்தமிழ்த்தேசியத்திற்கும் எம் அரியாலை ஊரிற்கும் பேரிழப்பாகும் .உன் இழப்பு ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுதல் அன்றி வேறேது முடியும் எம்மால் மதியின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் நண்பர்கள் உற்றார் உறவினர்க்கும் என் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள் . அமைதியாக சென்றுவா அன்பு நண்பனே மதி ஓம் சாந்தி! ஓம் சாந்தி !!

Write Tribute