Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 JAN 1958
இறைவன் அடியில் 20 NOV 2024
அமரர் மதிசூடி குலத்துங்கம்
வயது 66
அமரர் மதிசூடி குலத்துங்கம் 1958 - 2024 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 52 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மதிசூடி குலத்துங்கம் அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குலத்துங்கம், ஞானேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நித்தியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்து, இளங்கோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாதவன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆதித்தன், கலாநிதி, வரதை, சலசை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாதவன், கஜன், மீரா, சங்கமி, வித்தகன், குலோத்தமன், அகத்தியன் ரவீந், கயேந்தி, லாவன், நாதன், சுரேஸ், சுபாங்கி, ஜெயந்தி, ஆனந்தி, நகுலன், கோபிகா, ஜானகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மோகனதாஸ், விஜி, சிறீரங்கநாதன், பரமானந்தராஜா, பரலோகநாதன், சற்குணநாதன், சத்தியநாதன், ஜெயலட்சுமி, சுகுணா, ரதிஜோதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நித்தி - மனைவி
இந்து - மகள்
வரதை - சகோதரி