கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr. Mathysoody Kulathungam
1958 -
2024
அன்பு நண்பா உன்னுடன் பழகிய அந்தக்கால நினைவுகளை மீட்டிஉன் இழப்பின் துயரை மறக்க முயல்கின்றேன் நண்பா என்றும் புன்னகையுடன் விழங்கும் உன்முகம் இனி எப்போ காண்போம் .மதி எம்தமிழ்த்தேசியத்திற்கும் எம் அரியாலை ஊரிற்கும் பேரிழப்பாகும் .உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுதல் அன்றி வேறேது முடியும் எம்மால் மதியின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் நண்பர்கள் உற்றார் உறவினர்க்கும் என் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள் . அமைதியாக சென்றுவா அன்பு நண்பனே மதி ஓம் சாந்தி! ஓம் சாந்தி !!
Write Tribute
நல்ல மனம் படைத்த நண்பனின் இழப்பு தாங்க முடியாத வேதனையை கொடுக்கின்றது மதி உமது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றென்